-முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16வது நினைவு நாளில் ICPPG நடவடிக்கை – முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு, தமிழ் இனப்படுகொலையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கக் கோரியும், ஏனைய யுத்த குற்றவாளிகள் மீதும் தடையை விதிக்கவும்,