– இணைந்து ஆதரவு தரும்படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்புமாறு ICPPG அவசர கோரிக்கை – இனப்படுகொலைக்கு காரணமான இலங்கைப் போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது பற்றி கலந்துரையாட பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது எதிர்வரும் செவ்வாய்
