பிரித்தானிய அரசாங்கம் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டா நாட்டிற்கு  அனுப்பும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற புதிய திட்டத்தை  அறிவித்துள்ளது.