யாழ்ப்பாணம், திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்கள் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் போலீஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தனது
